இந்தியாவின் முதல் பிரதமர் யார்

Tnpsc – Group Exam இந்தியாவின் முதன்மையானவர்கள் யார் யார் பகுதி 1 !!!

Tnpsc & Group Exam இந்தியாவின் முதன்மையானவர்கள்

இந்தியாவின் முதன்மையானவர்கள்
இந்தியாவின் முதன்மையானவர்கள்

 

1. இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்?

டாக்டர். ராஜேந்திரபிரசாத்.


2. இந்தியாவின் முதல் பிரதமர் யார்?

பண்டித ஜவஹர்லால் நேரு


3. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்?

இந்திரா காந்தி


4.இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் யார்?

சரோஜினி நாயுடு


5. இந்தியாவின் முதல் பெண் முதல்வர் யார்?

சுசிதாகிரிபாலனி


6. இந்தியாவின் மூத்த பிரதமர் யார்?

மொரார்ஜிதேசாய் (81 வயதில்)


7. இந்தியாவின் இளவயது பிரதமர் யார்?

ராஜீவ் காந்தி (40 வயதில்)


8. இந்தியாவின் முதல் நாடாளுமன்றம் நடைபெற்ற நாள் எது?

13, 1952.


9. இந்தியாவின் முதல் இராணுவத் தலைவர் யார்?

ஜெனரல் கே.எம்.கரியப்பா.


10.இந்தியாவின் சுப்ரீம் கோட்டின் முதல் பெண் நீதிபதி யார்?

மீரா சாகிப் பாத்திமாபீவி.


11. முதன் முதலில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்த பெண் யார்?

ஆர்த்திசகா.


12. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற முதல் இந்தியர்?

தாதாபாய் நௌரோஜி.


13.எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண் யார்?

பச்சேந்திரிபாய்.


14.இந்தியாவின் முதல் இரயில் ஓடிய வழித்தடம் எது?

மும்பை தானே (ஏப்ரல் 16,1853) 


15.இந்தியாவின் முதல் செய்தித்தாள் எது?

பெங்கால் கெசட் (ஜன 27, 1780)


16. இந்தியாவின் முதல் விண்கலம் எது?

ஆரியப்பட்டா (1975)


17.இந்தியாவின் முதல் ராக்கெட் எது?

ரோஹினி (1967)


18 இந்தியாவின் முதல் திரைப்படம் எது?

ராஜா ஹரிச்சந்திரா.


19. இந்தியாவின் முதல் பேசும் படம் எது?

அலம் ஆரா.


20.இந்தியாவின் முதல் ஆஸ்கார் விருது பெற்றவர் யார்?

பானு ஆதித்யன்.


21. இந்தியாவின் சிறப்பு ஆஸ்கார்விருது பெற்றவர் யார்?

சத்தியசித்ரே.


22.இந்தியாவின் முதல் விமானி யார்?

ஜே.ஆர்.டி.டாடா(1929)


23.இந்தியாவின் முதல் பன்னாட்டு விமான நிறுவனம் எது?

டாடா ஏர் சர்வீசஸ் (1936)


24.இந்தியாவின் முதல் சோதனை குழாய குழந்தை யார்?

இந்திரா.


25.இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்றவர் யார்?

இரவிந்திரநாத் தாகூர்.


26. இந்தியாவின் முதல் பெண் விமானி யார்?

துர்கா பானர்ஜி.


27. இந்தியாவின் முதல் பெண் மந்திரியார்?

விஜயலெட்சுமி பண்டிட்


28.இந்தியாவின் முதல் வைஸ்ராய் யார்?

கானிங் பிரபு.


29, இந்தியாவின் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் யார்?

மதர்தெரஸா (1979)


30. இந்தியாவின் முதல் இளைய பெண் மேயர் யார்?

பஞ்சமாருதி அனுராதா (26 வயதில்)


31. இந்தியாவின் முதல் கப்பல்படை தளபதி யார்?

வைஸ்-அட்மிரல் கட்டாரி.


32. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியர் யார்?

டென்சிங்.


33.இந்தியாவின் விண்வெளி சென்ற முதல் பெண் யார்?

கல்பனா சாவ்லா.


34.இந்தியாவின் முதல் பெண் உலக அழகி பட்டம் பெற்றவர்?

ரீட்டா பரியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *