Tala Instant Personal Loan App In 2022

Tala Loan App

இந்த லோனை எடுப்பதற்கு முன் இதை படியுங்கள்:-

  1. எந்த ஒரு லோன் வாங்கும் முன் உங்களது APP-ல் டெர்ம்ஸ் கண்டிஷனை படித்து பார்த்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நீங்கள் லோன் எடுத்து பிறகு பல்வேறு விளைவுகளை சந்திப்பீர்கள்.
  2. அதனால் ஒரு முறை அல்லது இரு முறை நீங்கள் படித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் லோன் எடுக்கும் போது திரும்ப லோன் கட்ட முடியும் என்றாள் நீங்கள் லோன் எடுக்கலாம். கட்ட முடியலை என்றால் லோன் எடுக்க வேண்டாம் இது எனது விருப்பமாகும்.ஏனென்றால்
  3. நீங்கள் லோன் கட்டவில்லை என்றால் உங்களது மொபைல் மொபைல் எண்ணில் உள்ள உங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தொலைபேசியில் அழைப்பு விடுப்பார்கள் அதனால் நீங்கள் எச்சரிக்கையாக லோன் எடுக்க வேண்டும் நன்றி.

இந்த ஆப் ஐ பற்றிய சிறிது விளக்கம் :-

இந்த ஆப் ஐ play ஸ்டார் வழியாக download பண்ணலாம்.online வழியாக பணம் தருவதால் நீங்கள் register செய்யும் போதே உங்கள் மொபைல் ல் உள்ள contacts,Photos,Location, போன்ற எண்ணற்ற தகவல்களை உங்களிடமிருந்து எடுத்துக்கொள்வார்கள்.
உங்களுடைய ஜிமெயில் மற்றும் தொலைபேசி என்னை வைத்து register செய்து கொள்ளவும்.பின்னர் pancard மற்றும் ஆதார் அட்டை வைத்து முழு விவரங்களை பதிவிட்டால்,சிறிது நேரத்தில் உங்களுக்கு லோன் கிடைக்குமா கிடைக்காத என்பது தெரிந்து விடும்.

லோனை எப்படி எடுப்பது ?

முதலில் நீங்கள் உங்கள் லோன் பணத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும்.அதற்குப் பிறகு நீங்கள் எத்தனை மாதங்கள் என்று தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் செய்யும் வேலையை தேர்ந்தெடுக்க வேண்டும்.அதற்குப்பிறகு உங்கள் வங்கி கணக்கிற்கு பணத்தை ஐந்து நிமிடத்தில் லோன் எடுத்து கொள்ளலாம்.இது online ல் அப்ளை செய்வது என்பதால் உங்களுக்கு லோன் கிடைக்குமா கிடைக்காத என்பது உடனே தெரிந்து விடும்.ஏதேனும் Emergengy என்றால் மட்டும் லோன் வாங்குங்கள்.ஏனென்றால் online வாங்கும் லோன் களுக்கு வட்டி அதிகமாக இருக்கும்.


இந்த App டவுன்லோட் செய்ய கீழே உள்ள Downlaod பட்டனை Click செய்யவும்.

 

Download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *