Simply Pay Later Loan App

இந்த லோன் செயலியை பதிவிறக்கம் செய்யும் முன் இதை கட்டாயம் படிக்கவும்:-
இங்கு எனக்கு தெரிந்த தகவல்களை மட்டும் கொடுத்துள்ளேன். இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி ஆகவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
1. கொடுக்கப்பட்டுள்ள செயலியில் உள்ள terms and conditions முழுமையாக படிக்கவும்.
2. நீங்கள் ரிஜிஸ்டர் செய்து உள்ளே செல்லும் பொழுது உங்கள் மொபைலில் உள்ள contact number, location, photos, messages இன்னும் பல தகவல்களை எடுத்துக் கொள்வார்கள்.
3. ஒருவேளை உங்களுக்கு லோன் கிடைத்து விட்டது என்றால் அதை அந்த நேரத்திற்குள் கட்டி முடித்து விடுங்கள்.
4. இல்லையென்றால் முதலில் penalty போடுவார்கள். அப்போதும் நீங்கள் கட்டவில்லை என்றால் உங்கள் மொபைலுக்கு தொடர்பு கொள்வார்கள் அல்லது உங்கள் contact list உள்ள தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்வார்கள்.
5. மேலும் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் இதற்கெல்லாம் சம்மதம் என்றால் மட்டும் இந்த செயலியை பயன்படுத்துங்கள்.
Simply Pay Later App In Tamil

1. Simply Pay Later – ல் எப்படி ரிசிஸ்டர் செய்வது
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின்னர் உங்களுடைய ஆதார் அட்டையில் உள்ள மொபைல் நம்பரை உள்ளிடவும். அந்த நம்பருக்கு OTP வரும் அதை உள்ளிட்டால் போதும் ரிஜிஸ்டர் செய்து கொள்வீர்கள்.
2. என்னென்ன ஆவணங்கள் கொடுக்க வேண்டும்.
உங்களுடைய முழு பெயர் Pancard ல் உள்ளது போல், பிறந்த தேதி, Pancard நம்பர்,Aadhar Card நம்பர்,தற்போது இருக்கும் வீட்டு முழு முகவரி, எந்த மாவட்டம் மற்றும் Pincode ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும்.
3. எவ்வளவு பணம் நமக்கு லோன் ஆக கொடுப்பார்கள்.
இது உங்களுடைய Credit Score ஐ பொறுத்து அமையும். ஒருவேளை உங்கள் வங்கி கணக்கில் அதிக பணம் வரவு மற்றும் சேமிப்பு இருந்தால் அதிகபட்சம் இரண்டு லட்சம் ரூபாய் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த செயலி யிலேயே Credit Score எவ்வளவு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
4. இந்த செயலியில் எவ்வளவு பணம் வாங்கலாம்.
இதுவே இந்தியாவின் மிகச்சிறந்த Simply Pay Later லோன் லோன் ஆகியவை வழங்கக்கூடிய மிகச் சிறந்த செயலி ஆகும்.
இதன் மூலம் குறைந்தது ₹500 ல் இருந்து ₹20,00 வரை லோன் வாங்கலாம்.
1.உங்கள் முழு தகவல்களையும் பதிவு செய்த உடனேயே எவ்வளவு லோன் கிடைக்கும் என்பது தெரிந்துவிடும். பின்னர் கொடுக்கப்பட்டுள்ள பணத்தில் உங்களுக்கு எவ்வளவு வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
2. இதன் மூலம் ஒருவேளை லோன் கட்ட வேண்டிய நேரத்தி ற்குள் கட்டவில்லை என்றால் உங்களுடைய வங்கியிலிருந்து Automatic ஆக பணத்தை எடுத்துக் கொள்வார்கள்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் ஒரு முறை சேர் செய்யலாமே.
வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கமெண்ட் செய்யுங்கள்.
Click To Download This App
DownloadThis Site Available All Information Of Tamil
Good day! I simply want to offer you a big thumbs up for the excellent info youve got right here on this post. Ill be coming back to your site for more soon.