Ring Buy Now Pay Later – Instant Credit Loan APP | Personal Loan
இந்த லோன் செயலியை பதிவிறக்கம் செய்யும் முன் இதை கட்டாயம் படிக்கவும்:-
இங்கு எனக்கு தெரிந்த தகவல்களை மட்டும் கொடுத்துள்ளேன். இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி ஆகவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
1. கொடுக்கப்பட்டுள்ள செயலியில் உள்ள terms and conditions முழுமையாக படிக்கவும்.
2. நீங்கள் ரிஜிஸ்டர் செய்து உள்ளே செல்லும் பொழுது உங்கள் மொபைலில் உள்ள contact number, location, photos, messages இன்னும் பல தகவல்களை எடுத்துக் கொள்வார்கள்.
3. ஒருவேளை உங்களுக்கு லோன் கிடைத்து விட்டது என்றால் அதை அந்த நேரத்திற்குள் கட்டி முடித்து விடுங்கள்.
4. இல்லையென்றால் முதலில் penalty போடுவார்கள். அப்போதும் நீங்கள் கட்டவில்லை என்றால் உங்கள் மொபைலுக்கு தொடர்பு கொள்வார்கள் அல்லது உங்கள் contact list உள்ள தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்வார்கள்.
5. மேலும் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் இதற்கெல்லாம் சம்மதம் என்றால் மட்டும் இந்த செயலியை பயன்படுத்துங்கள்
எந்த ஒரு லோன் ஆப் ல் லோன் வாங்கும் முன் மிகவும் எச்சரிக்கையுடன் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் படித்து பார்த்த பின்பு லோன் வாங்குங்கள்.அதைவிட உங்களால் கட்ட முடிந்தால் மட்டுமே இதற்கு முயற்சி செய்யுங்கள் .பல்வேறு லோன் ஆப் கல் முதலில் உங்களுடைய contact நம்பர்களை முதலில் எடுத்து கொள்வார்கள்.நீங்கள் லோன் கட்ட வில்லை என்றால் உடனே உங்களுடைய contact ல் உள்ள நம்பர்களுக்கு தொடர்பு கொள்வார்கள்.மேலும் பல தவறான விஷயங்களும் நடக்கலாம்.
இது இந்தியா முழுவதும் Personal loan வாங்கக் கூடிய ஒரு லோன் ஆப் ஆகும்.இந்த ஆப் மூலம் ரூபாய் 5000 த்தில் இருந்து 500000 ரூபாய் வரை லோன் பெற முடியும்.
முதலில் உங்களுடைய ஆதார் கார்டில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை வைத்து register செய்து கொள்ளவும்.வேறு என் இருந்தாலும் பரவா இல்லை.ஆதார் லிங்க் மொபைல் நம்பரைக் கொடுப்பது நல்லது.
உடனடி கடன்களுக்கு வரும்போது Rings மிகவும் இலாபகரமான தளங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். இது இந்தியாவின் சிறந்த உடனடி கடன் பயன்பாடுகளில் ஒன்றாகும்.
மேலும் மொபைல் பயன்பாட்டின் இடைமுகம் பயன்படுத்துவதை எளிதாக்குகிறது. 20 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளன, மேலும் 2 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இது வழங்கும் சேவைகளில் திருப்தி அடைந்துள்ளனர்.
உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பொறுத்து மாதத்திற்கு அதிகபட்சமாக 2.49% வட்டியுடன் 62 நாட்கள் முதல் 15 மாதங்கள் வரை 1,00,000 வரை பெறலாம். வங்கிக் கணக்குகள், டிஜிட்டல் வாலட்கள் போன்றவற்றில் எளிதாகக் கிரெடிட் செய்வதன் கூடுதல் பலன்கள் இதை சிறந்த உடனடி தனிநபர் கடன் பயன்பாடாக மாற்றுகிறது.
நீங்கள் 21 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமகனாக இருக்க வேண்டும், மேலும் இங்கிருந்து கடனுக்கு விண்ணப்பிக்க சரியான பான் ஐடியுடன் இருக்க வேண்டும். நீங்கள் சம்பளம் வாங்குபவர் என்றால், இந்த உடனடி கடன்களைப் பெற, நீங்கள் மாதத்திற்கு 10,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க வேண்டும்.
🔴Maximum Loan Amount – Rs. 1,00,000
🔴Minimum Loan Amount – Rs. 1,000
🔴Interest Rate Per Month – 2 to 3 percent
Documentation – Proof of Identity (PAN card), Proof of Address (passport, Aadhar card, driving license, or voter ID)
🔴Features – 100% Online process, Low-interest rate, Flexible loan tenure ranging from 3 Months to 15 Months, No requirement of any credit history, Services available in all Indian cities
மேலும் இந்த செயலியை நாம் எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
1. ஏதேனும் டீ மற்றும் காப்பி அல்லது உங்களுக்கு பிடித்த கடைகளில் இந்த செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
2. மேலும், ரெஸ்டாரன்ட் மற்றும் மிகப்பெரிய காபி பார்களிலும் பயன்படுத்தலாம்.
3. பெட்ரோல் பங்குக்கு சென்று டீசல் மற்றும் பெட்ரோல் விலை உங்கள் கார் அல்லது பைக்குகளுக்கு நிரப்பலாம்.
4. மேலும் அனைத்து பகுதிகளிலும் அதாவது க்யூ ஆர் கோடை பயன்படுத்த முடியுமோ அங்கெல்லாம் உபயோகிக்க முடியும்.
Here are a few examples of how you can use Ring Buy Now Pay Later Credit Limit simply by scanning the QR code available at merchant stores:
● Pay for tea, coffee, & other refreshments in shops
● Scan & pay to purchase vegetables & groceries
● Pay your bills at restaurants & cafes
● Scan & pay for your travel tickets or hotels
● Refill fuel for your car or bike
● And all other places which accept payments through QR codes.
Example Ring Buy Now Pay Later:
Instant credit amount (Principal): ₹10,000
Tenure: 6 months.
Interest Rate: 0% per annum.
Processing Fee (incl. GST): ₹400 (4%).
Total Interest: ₹0
One Time Initiation Fee: ₹50.
EMI: ₹1667
APR: 17%.
Credit amount: ₹10,000.
Total repayment amount: ₹10,450.
Total Cost of the Loan = Interest Amount + Processing Fees + Initiation Fee = ₹0 + ₹400 + ₹50 = ₹450
How to avail Ring Credit:
1. Open the camera/scanner to scan the QR Code and install the app
2. 2. Enter the amount to make payment and pay later
3. 3. Register with your contact number & PAN details
4. 4. Accept the offer and start using scan and pay
Why Choose Ring Buy Now Pay Later Option?
● One-click Magic Onboarding
● Quick & Simple Application Process
● Flexible and Multiple Repayment Options
● Zero Interest Rates
● Instant Approval & Credit Activation
● No Physical Documentation
● No Collateral Required
● Line of Credit is provided by RBI registered NBFC – Si Creva Capital service Pvt Ltd
Eligibility Criteria:
● Applicant age should be 21 & above
● Indian Nationality
● Minimum monthly salary: Rs.12,000
Document Required:
● Only PAN required
Contact Us:
For any queries & grievances, contact us on the below-mentioned details:
Call: 022-41434302
Email: care@paywithring.com
Chat: 022-41434380
Address: 2nd Floor, Der Deutsche Parkz, Nahur West, Mumbai, MH-400078
Disclaimer:
The application is SSL certified, and all transactions are 100% safe and secure.
Click To Download This App
This Site Available All Information Of Tamil