Rupilo instant personal loan app Tamil

  1. நீங்கள் கடன் வாங்கும் முன்பு இதை முழுமையாக படித்துக்கொள்ளுங்கள் ஏனென்றால் பின்விளைவுகள் நீங்கள் தான் சந்திக்க வேண்டி இருக்கும்.
  2. இந்த அப்ளிகேஷனை நீங்கள் முதலில் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யும் போது அப்ளிகேஷனில் உள்நுழையும் போது நீங்கள் முதலில் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன் படித்து கொள்ள வேண்டும்.
  3. ஏனென்றால் நீங்கள் கடன் வாங்கி கடன் பணத்தை கட்டவில்லை என்றால் உங்களை உங்கள் மொபைலில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியவற்றிற்கு அழைப்புகள் விடுப்பார்கள்.
  4. அதனால் நீங்கள் லோன் எடுக்கும் முன்பு ஆகியவற்றை முழுமையாக படித்துக் கொள்ள வேண்டும்.

இந்த அப்ளிகேஷனை நீங்கள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது ஒரு வகையான லோன் செயலி ஆகும். இது ப்ளே ஸ்டோரில் அதிகப்படியான நபர்கள் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர்.

*இந்த செயலியானது உங்கள் அவசர உதவிக்கு நீங்கள் கடன் எடுக்க உதவுகிறது. அதனால் நீங்கள் கடன் பணத்தை எடுத்து பிறகு முறையாக திருப்பி கட்ட வேண்டும். இந்த செயலில் ரூபாய் 1000 முதல் 10,000 வரை நீங்கள் எளிய முறையில் லோன் எடுத்துக் கொள்ளலாம்.அதுவும் ஒரு மணி நேரத்தில் நீங்கள் எளிமையாக கடன் வைத்துக் கொள்ளலாம்.நீங்கள் முதலில் உங்களது மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும் அதற்கு பிறகு உங்களது ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு ஆகிய கொடுத்து வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும்.

அதற்குப் பிறகு அது அந்த செயலில் நீங்கள் கேஒய்சி செய்துகொள்ளவேண்டும் அதற்குப் பிறகுதான் நீங்கள் லோன் எடுக்க தகுதியானவர்.அடுத்ததாக உங்களது முகவரி ஆதாரம் ஆகியவை உண்மையாக இருக்கவேண்டும் அதுவும் உங்கள் பெயரிலே அனைத்தும் ஆதாரங்களும் உங்கள் பெயர் மற்றும் உங்கள் முகவரி அனைத்திலுமே ஒன்றாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால்தான் நீங்கள் லோன் எடுக்க தகுதியானவர்.

நீங்கள் அதற்குப் பிறகு உங்களது லோன் பணத்தை முதலில் தேர்வு செய்யவேண்டும். அதற்கு பிறகு நீங்கள் நீங்கள் எத்தனை மாதங்கள் கடன் பணத்தை திருப்பி அடைக்க வேண்டும் என்று நீங்கள் எத்தனை மாதம் என்று தேர்வு செய்ய வேண்டும் தேர்வு செய்த பிறகு உங்களது வங்கிக் கணக்கை இணைக்க வேண்டும் இணைத்து பிறகு உங்களுக்கு கடன் பணத்தை உங்கள் வங்கி கணக்கிற்கு பத்து நிமிடத்தில் உங்களது வங்கிக் கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்யப்படும்.

லோன் எடுத்த பிறகு நீங்கள் லோன் பணத்தை மாதம் மாதம் முறையான தேதிகளில் திரும்ப கட்ட வேண்டும் கட்டவில்லை என்றால் உங்களுக்கு அனைத்து விதமான புது எண்ணிலிருந்து அழைப்புகள் வரும் உங்களுக்கு வந்தால் மட்டும் போதாது உங்களது உறவினர்கள் மற்றும் உங்களது நண்பர்களுக்கும் அவர்கள் அழைப்புகள் விடுப்பார் எனவே நீங்கள் லோன் எடுத்தால் முறையாக லோன் கட்டுவதே அழகு.அப்படி கட்டவில்லை என்றால் அதற்கு நீங்கள்தான் பின்விளைவை சந்திப்பீர்கள்.

Click To Download

Download

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *