Insta Cash Loan App – cash he
எந்த ஒரு லோன் ஆப் ல் லோன் வாங்கும் முன் மிகவும் எச்சரிக்கையுடன் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் படித்து பார்த்த பின்பு லோன் வாங்குங்கள்.அதைவிட உங்களால் கட்ட முடிந்தால் மட்டுமே இதற்கு முயற்சி செய்யுங்கள் .பல்வேறு லோன் ஆப் கல் முதலில் உங்களுடைய contact நம்பர்களை முதலில் எடுத்து கொள்வார்கள்.நீங்கள் லோன் கட்ட வில்லை என்றால் உடனே உங்களுடைய contact ல் உள்ள நம்பர்களுக்கு தொடர்பு கொள்வார்கள்.மேலும் பல தவறான விஷயங்களும் நடக்கலாம்.இந்த ஆப் கலீல் உள்ள தகவல்களை மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.தயவு செய்து யாரும் லோன் வாங்க வேண்டாம்.
இந்த ஆப் ல் எப்படி ரெஜிஸ்டர் செய்வது
முதலில் உங்களுடைய ஜிமெயில் அக்கௌன்ட் ஐ பயன்படுத்தி ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.பின்னர் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு ஆகிய இரண்டையும் கொடுத்தாள் உங்களுக்கு லோன் கிடைக்குமா இல்லையா என்பது தெரிந்து விடும்.
நீங்கள் ஒரு லோன் அப்ளை பண்ணும் போது உங்களுடைய அணைத்து தகவல்களையும் குடுக்க வேண்டும்.எனவே ஒரு முறை சிந்தித்து லோன் வாங்கவும்.
பின்னர் cashloan என்ற இடத்தை கிளிக் செய்து உங்களுக்கு எவ்வளவு லோன் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை பொறுத்து amount enter செய்த பின் உங்களுடைய பேங்க் அக்கௌன்ட் நம்பரை கொடுத்து லோனை பெறுங்கள்.
Click To Download
This Site Available All Information Of Tamil