Nira Loan

இந்த App ஐ Download செய்வதற்கு முன் இதை படிக்கவும்
1.பொதுவாக நாம் வங்கிகளில் லோன் Apply செய்தல் பல நாட்கள் ஆகும். அதுவும் லோன் கிடைக்குமா கிடைக்காத என்பது தெரிவதற்கு.
2.ஆனால் இந்த Personal Loan App களை பொறுத்தவரை மிக சுலபமாக apply பண்ணலாம்.
3. ஆனால் இது மிகவும் ஆபத்தானது, ஏனென்றால் நீங்கள் ஒரு App ஐ instal பண்ணும் போது,உங்கள் Mobile ல் உள்ள Photos, Contacts, Location,Videos,மற்றும் பல தகவல்களை எடுத்துக் கொள்வார்கள்.
4. ஒருவேளை நீங்கள் லோன் எடுக்கப் போகிறீர்கள் என்றால், எவ்வளவு வட்டி ஆகும், என்பதை முதலில் அங்கேயே கொடுத்து இருப்பார்கள்.எனவே நன்கு யோசித்து பார்த்து இதை நம்மால் அவர்கள் குறித்த நேரத்திற்குள் கட்ட முடியுமா என்று சிந்தித்து விட்டு எடுக்கவும்.
5. அப்படி ஒருவேளை லோன் எடுத்து விட்டீர்கள் என்றால் நீங்கள் அதை கட்ட தவறும் பட்சத்தில் உங்களுடைய தொலைபேசி யில் உள்ள அழைப்புகளுக்கு தொடர்பு கொள்வார்கள். மேலும் போலீஸ், கோர்ட் போன்றவற்றிற்கும் செல்ல நேரிடும் எனவே ஒரு முறை சிந்தித்து லோன் எடுக்கவும்.
இந்த ஆப்ல் எப்படி Register செய்வது

முதலில் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். உள்ள சென்றவுடன் உங்களுடைய தொலைபேசி மற்றும் Gmail ID களை கொடுத்து register செய்து கொள்ளுங்கள்.
பின்னர் முழு பெயர்,பிறந்த தேதி,முழு முகவரி,பாலினம் மற்றும் படிப்பு ஆகியவற்றை கொடுக்கவும்.கடைசியாக பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இவை இரண்டின் போட்டோக்கள் எடுத்து அப்லோட் செய்யவும்.
எவ்வளவு பணம் எனக்கு கிடைக்கும்

இது உங்கள் Credit Score ஐ பொறுத்து தான் தெரியும்.எனவே எந்த ஒரு App ல் லோன் எடுத்தாலும், அதை அந்த நேரத்திற்குள் கட்டி முடித்து விடுங்கள். இந்த செயலியை பொறுத்தவரையில் குறைந்த நேரத்திற்குள் உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதை சொல்லி விடும்.
ஒரு வேளை உங்களுக்கு லோன் கிடைத்தால் அதில் எவ்வளவு வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து விட்டு கீழே எத்தனை மாதம் கட்டப் போகிறீர்கள் என்று தேர்ந்தெடுத்துவிட்டு லோனை பெறுங்கள்.
எவ்வளவு லோன் எடுத்தல் எவ்வளவு கட்ட வேண்டும்
A representative example of the total cost of the loan:
✔ Amount Borrowed (Principal) = ₹14,999/-
✔ Interest Rate (APR) = 36% (on Reducing Principal Balance interest calculation)
✔ Tenure = 6 months
✔ Processing Fee (incl. GST) = ₹826
✔ Amount disbursed = ₹14,173
✔ Your EMI amount = ₹2769 (based on PMT method, sample monthly payment)
✔ Interest amount = ₹2769 x 6 – ₹14999 = ₹1614(sample interest calculation)
✔ Late Fee = ₹0 if paid on time
✔ Total Cost of Loan = Processing Fee + Interest Amount + Late Fee = ₹826 + ₹1614= ₹2440
✔ Principal repayment amount = ₹14,999/- (same as amount borrowed)
✔ Total repayment amount = Principal repayment amount + Interest Amount + Fee = ₹14,999 + ₹1614 + ₹0 = ₹16,613
Click To Download This App
This Site Available All Information Of Tamil