Navi Personal Loan App

இந்த லோனை எடுப்பதற்கு முன் இதை படியுங்கள்:-
எந்த ஒரு லோன் வாங்கும் முன் உங்களது APP-ல் டெர்ம்ஸ் கண்டிஷனை படித்து பார்த்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நீங்கள் லோன் எடுத்து பிறகு பல்வேறு விளைவுகளை சந்திப்பீர்கள். அதனால் ஒரு முறை அல்லது இரு முறை நீங்கள் படித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் லோன் எடுக்கும் போது திரும்ப லோன் கட்ட முடியும் என்றாள் நீங்கள் லோன் எடுக்கலாம். கட்ட முடியலை என்றால் லோன் எடுக்க வேண்டாம் இது எனது விருப்பமாகும்.ஏனென்றால் நீங்கள் லோன் கட்டவில்லை என்றால் உங்களது மொபைல் மொபைல் எண்ணில் உள்ள உங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தொலைபேசியில் அழைப்பு விடுப்பார்கள் அதனால் நீங்கள் எச்சரிக்கையாக லோன் எடுக்க வேண்டும் நன்றி.

இந்த APP ப்ளே ஸ்டோரில் கொடுக்கப்பட்டுள்ளது இது ஒரு லோன்ஆப் ஆகும் இது ப்ளே ஸ்டோரில் மிகவும் சிறந்த லோன் அப்பாவும் இந்த ஆப்பை 10 மில்லியன் நபர்களால் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது.இந்த APP -ல் நீங்கள் லோன் எடுக்க ஆதார் மற்றும் பான் கார்டு கண்டிப்பாக இருக்க வேண்டும். அது இருந்தால் தான் லோன் எடுக்க முடியும். இந்த ஆப்பிள் நீங்கள் முழுமையாக KYC செய்ய வேண்டும். PAN card மற்றும் ஆதார் கார்டு அனைத்தையும் உங்களது பெயர் மற்றும் முகவரியை இருக்க வேண்டும்.

லோன் எடுக்கும் முன் உங்களது லோன் பணத்தை முதலில் தேர்வு செய்ய வேண்டும்.அதற்குப் பிறகு நாம் லோன் பணத்தை எத்தனை மாதத்தில் திரும்ப கட்ட வேண்டும் என்று தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக நான் 12 மாதத்தில் திரும்ப கட்டுவேன் என்று தேர்வு செய்தேன்.அதற்குப் பிறகு உங்களது வட்டி பணத்தையும் அவர்கள் உங்களுக்கு காண்பிப்பார்கள். அதற்குப் பிறகு உங்களது வங்கிக் கணக்கை நீங்கள் இணைக்க வேண்டும்.அதற்குப் பிறகு நீங்கள் முழுமையாக கேஒய்சி செய்து கொள்ள வேண்டும். செய்த பிறகு உங்களது உண்மையான வங்கிக் கணக்கின் புகைப்படத்தை அனுப்ப வேண்டும். அதற்குப் பிறகு உங்களது வங்கிக் கணக்கிற்கு தங்களது லோன் பணத்தை அனுப்புவார்கள்.உடனடியாக பத்து அல்லது பதினைந்து நிமிடத்தில் உங்களது வங்கி கணக்கிற்கு உங்களது லோன் பணம் வந்துவிடும்.
Click To Download This App
This Site Available All Information Of Tamil
Good day! I simply want to offer you a big thumbs up for the excellent info youve got right here on this post. Ill be coming back to your site for more soon.