Money View Instant Personal Loan App Tamil Details

Money View Instant Personal Loan App Tamil Details

இந்த லோன் செயலியை பதிவிறக்கம் செய்யும் முன் இதை கட்டாயம் படிக்கவும்:-

இங்கு எனக்கு தெரிந்த தகவல்களை மட்டும் கொடுத்துள்ளேன். இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி ஆகவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

Money View Instant Personal Loan

எந்த ஒரு லோன் ஆப் ல் லோன் வாங்கும் முன் மிகவும் எச்சரிக்கையுடன் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் படித்து பார்த்த பின்பு லோன் வாங்குங்கள்.அதைவிட உங்களால் கட்ட முடிந்தால் மட்டுமே இதற்கு முயற்சி செய்யுங்கள் .பல்வேறு லோன் ஆப் கல் முதலில் உங்களுடைய contact நம்பர்களை முதலில் எடுத்து கொள்வார்கள்.

நீங்கள் லோன் கட்ட வில்லை என்றால் உடனே உங்களுடைய contact ல் உள்ள நம்பர்களுக்கு தொடர்பு கொள்வார்கள்.மேலும் பல தவறான விஷயங்களும் நடக்கலாம்.

1. கொடுக்கப்பட்டுள்ள செயலியில் உள்ள terms and conditions முழுமையாக படிக்கவும்.

Personal Loan

2. நீங்கள் ரிஜிஸ்டர் செய்து உள்ளே செல்லும் பொழுது உங்கள் மொபைலில் உள்ள contact number, location, photos, messages இன்னும் பல தகவல்களை எடுத்துக் கொள்வார்கள்.

3. ஒருவேளை உங்களுக்கு லோன் கிடைத்து விட்டது என்றால் அதை அந்த நேரத்திற்குள் கட்டி முடித்து விடுங்கள்.

4. இல்லையென்றால் முதலில் penalty போடுவார்கள். அப்போதும் நீங்கள் கட்டவில்லை என்றால் உங்கள் மொபைலுக்கு தொடர்பு கொள்வார்கள் அல்லது உங்கள் contact list உள்ள தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்வார்கள்.

5. மேலும் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் இதற்கெல்லாம் சம்மதம் என்றால் மட்டும் இந்த செயலியை பயன்படுத்துங்கள்.

Money View Loan App

இது உங்கள் Credit Score ஐ பொறுத்து தான் தெரியும்.எனவே எந்த ஒரு App ல் லோன் எடுத்தாலும், அதை அந்த நேரத்திற்குள் கட்டி முடித்து விடுங்கள். இந்த செயலியை பொறுத்தவரையில் குறைந்த நேரத்திற்குள் உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதை சொல்லி விடும்.

ஒரு வேளை உங்களுக்கு லோன் கிடைத்தால் அதில் எவ்வளவு வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து விட்டு கீழே எத்தனை மாதம் கட்டப் போகிறீர்கள் என்று தேர்ந்தெடுத்துவிட்டு லோனை பெறுங்கள்.

Also Read

Aspire Loan App Details In Tamil & Aspire Loan Apply

எவ்வளவு லோன் எடுத்தல் எவ்வளவு கட்ட வேண்டும்

A representative example of the total cost of the loan: ✔ Amount Borrowed (Principal) = ₹14,999/-

 Interest Rate (APR) = 36% (on Reducing Principal Balance interest calculation)

 Tenure = 6 months

 Processing Fee (incl. GST) = ₹826

 Amount disbursed = ₹14,173

 Your EMI amount = ₹2769 (based on PMT method, sample monthly payment)

 Interest amount = ₹2769 x 6 – ₹14999 = ₹1614(sample interest calculation)

 Late Fee = ₹0 if paid on time

 Total Cost of Loan = Processing Fee + Interest Amount + Late Fee = ₹826 + ₹1614= ₹2440

 Principal repayment amount = ₹14,999/- (same as amount borrowed)

 Total repayment amount = Principal repayment amount + Interest Amount + Fee = ₹14,999 + ₹1614 + ₹0 = ₹16,613

Click To Download This App

mogishtech download battan

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *