Money View Instant Personal Loan App In Tamil

Money View Instant Personal Loan App

இந்த லோனை எடுப்பதற்கு முன் இதை படியுங்கள்:-

  1. எந்த ஒரு லோன் வாங்கும் முன் உங்களது APP-ல் டெர்ம்ஸ் கண்டிஷனை படித்து பார்த்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நீங்கள் லோன் எடுத்து பிறகு பல்வேறு விளைவுகளை சந்திப்பீர்கள். அதனால் ஒரு முறை அல்லது இரு முறை நீங்கள் படித்துக் கொள்ள வேண்டும்.
  2. நீங்கள் லோன் எடுக்கும் போது திரும்ப லோன் கட்ட முடியும் என்றாள் நீங்கள் லோன் எடுக்கலாம். கட்ட முடியலை என்றால் லோன் எடுக்க வேண்டாம் இது எனது விருப்பமாகும்.
  3. ஏனென்றால் நீங்கள் லோன் கட்டவில்லை என்றால் உங்களது மொபைல் மொபைல் எண்ணில் உள்ள உங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தொலைபேசியில் அழைப்பு விடுப்பார்கள் அதனால் நீங்கள் எச்சரிக்கையாக லோன் எடுக்க வேண்டும் நன்றி.

இந்த APP PLAY STORE சிறந்த LOAN APP ஆகும். இந்த APP யை 10M+ மில்லியன் நபர்கள் இதை டவுன்லோட் செய்து வைத்திருக்கிறார்கள். இது ஒரு மிகச்சிறந்த லோன் APP ஆகும்.ஆன்லைன் மூலம் லோன் கிடைப்பதால் முதலில் அதன் விதி முறைகளை முழுமையாக படிக்கவும்.கொடுக்க பட்டுள்ள ஆப் ஐ முதலில் download செய்யவும்.

இது இந்தியா முழுவதும் Personal loan வாங்கக் கூடிய ஒரு லோன் ஆப் ஆகும்.இந்த ஆப் மூலம் ரூபாய் 1000 த்தில் இருந்து 10000ரூபாய் வரை லோன் பெற முடியும்.முதலில் உங்களுடைய ஆதார் கார்டில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை வைத்து register செய்து கொள்ளவும்.வேறு என் இருந்தாலும் பரவா இல்லை.ஆதார் லிங்க் மொபைல் நம்பரைக் கொடுப்பது நல்லது.
1.ஆதார் நம்பர்
2.பான் நம்பர் கொடுத்து ரெஜிஸ்டர் செய்து கொள்ளவும்.

வேறும் இரண்டே நிமிடத்தில் உங்களுக்கு எவ்வளவு லோன் கிடைக்கும் என்பது தெரிந்து விடும்.
பின்னர் எதனை மாதத்திற்கு கட்டப் போகிறேம் என்பதை தேர்வு செய்து, உங்கள் பேங்க் accout நம்பரைக் கொடுத்து லோனை பெறுங்கள்.உங்களுக்கு லோன் கிடைத்துவிட்டது என்று தெரிந்தால் உங்களுடைய சரியான பேங்க் அக்கௌன்ட் ஐ உள்ளிட்டு லோனை பெற்றுக் கொள்ளவும்.

Click To Download This App

 

Download

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *