1.இந்த APP PLAY ஸ்டோரில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷனில் நீங்கள் எளிமையாக லோன் வாங்கலாம்.இந்த அப்ளிகேஷனில் நீங்கள் லோன் வாங்கும் முன் இந்த ஆப் ல் கொடுக்கப்பட்டுள்ள டெர்ம் அண்ட் கண்டிஷன் முழுவதுமாக படித்துப் பார்க்க வேண்டும்.
2.ஏனென்றால் அதன் பின்விளைவுகள் நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் உதாரணமாக லோன் கட்டவில்லை என்றால்
3. உங்களது மொபைலில் உள்ள அனைத்து உங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைத்து காண்டாக்ட் நம்பர் களையும் அவர்கள் எடுத்து உங்களை மிரட்டுவார்கள் இதற்கு நீங்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.
இந்த அப்ளிகேஷனை ப்ளே ஸ்டோரில் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த அப்ளிகேஷனை 10 மில்லியன் நபர்கள் டவுன்லோட் செய்து வைத்திருக்கின்றார்கள். இது ஒரு மாணவர்களின் லோன் ஆப் ஆகும்.

இந்த அப்ளிகேஷனில் சிறப்பு என்னவென்றால் கல்லூரி மாணவர்கள் எளிய முறையில் கடன் வாங்கலாம். கல்லூரி மாணவர்களின் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டு பான் கார்டு ஆகியவை கொண்டு நீங்கள் எளிய முறையில் லோன் எடுக்கலாம்.
அதற்குப் பிறகு உங்களது வங்கிக் கணக்கை நீங்கள் இணைத்துக் கொள்ள வேண்டும்.இந்த அப்ளிகேஷனில் நீங்கள் ஆயிரம் ரூபாயிலிருந்து ஐம்பதாயிரம் வரை எளிய முறையில் லோன் எடுத்துக் கொள்ளலாம். இது ஒரு உண்மையான லோன்ஆப் ஆகும்.
நீங்கள் லோன் எடுக்கும் பணத்தை முதலில் தேர்வு செய்ய வேண்டும்.அதற்குப் பிறகு நீங்கள் எத்தனை மாதங்கள் திரும்பக் கட்ட வேண்டும் என்று அதையும் நீங்களே தேர்வு செய்ய வேண்டும்.
தேர்வு செய்த பிறகு உங்களது வங்கி கணக்கிற்கு உங்களது லோன் பணத்தை நீங்கள் எளிய முறையில் பெற்றுக் கொள்ளலாம். லோன் பணத்தை பத்து அல்லது இருபது நிமிடத்தில் உங்களது வங்கிக் கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்யப்படும்.
Click To Download This App
This Site Available All Information Of Tamil