Kreditbee instant personal loan app

Kredibee Loan App

இந்த லோனை எடுப்பதற்கு முன் இதை படியுங்கள்:-

எந்த ஒருருலோன் ஆப் லோன் வாங்கும் முன் மிகவும் எச்சரிக்கையுடன் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன் படித்துப் பார்த்த பின்பு லோன் வாங்குங்கள் அதை உங்களால் கட்ட முடிந்தால் மட்டுமே நீங்கள் லோன் வாங்க வேண்டும்.

நீங்கள் லோன் திரும்பி கட்டவில்லை என்றால் உங்களது மொபைலில் எண்ணிலுள்ள contact அனைத்தையும் அவர்கள் எடுத்துக்கொள்வார்கள் நீங்கள் அதற்குப்பிறகு லோன் கட்டவில்லை என்றால் உங்களது உறவு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைத்து அனைத்து நண்பர்களுக்கும் தொடர்பு கொள்வார்கள்.

இந்த ஆப் ப்ளே ஸ்டோரில் கொடுக்கப்பட்டுள்ளது இது ஒரு லோன் அப் ஆகும். ப்ளே ஸ்டோரில் மிகவும் சிறந்த லோன் ஆப் ஆகும். இந்த ஆப்பில் நீங்கள் எளியமுறையில் லோன் எடுத்துக் கொள்ளலாம். இந்த ஆப் ப்ளே ஸ்டோரில் 10 மில்லியன் நபர்கள் டவுன்லோட் செய்து வைத்துஇருக்கின்றனர்.

எப்படி OPEN செய்வது:

இந்த ஆப்பை நீங்கள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்த பிறகு உங்களது மொபைல் நம்பரை டைப் செய்ய வேண்டும். அதற்கு பிறகு உங்களது எண்ணிற்கு ஆறு இலக்க OTP என்டர் செய்ய வேண்டும். இப்போது உங்களுக்கு ஆப் வெற்றிகரமாக உள் நுழைந்து விடும்.அதற்குப்பிறகு உங்களது ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். முதலில் உங்களது ஆதார் முன் மற்றும் பின் புகைப்படத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதற்குப் பிறகு பேன் கார்டு முன் மற்றும் பின் புகைப்படத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதற்குப் பிறகு உங்களது முகத்தை செல்பி எடுத்து அனுப்ப வேண்டும். அதற்குப் பிறகு உங்களது வங்கி கணக்கில் பரிவர்த்தனையை அனுப்ப வேண்டும். இவை அனைத்தையும் நீங்கள் உங்களது பெயரிலே இருக்க வேண்டும். உங்களது முகவரியை சரியாக உள்ளிட வேண்டும்.

இந்த ஆப் இல் இருந்து நீங்கள் பத்தாயிரத்தில் இருந்து ஒரு லட்சம் முறை கடன் எடுத்துக்கொள்ளலாம் .உடனடியாக உங்களது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் உங்களது லோன் வாங்கும் பணத்தை முதலில் தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக நான் பத்தாயிரம் எடுக்கப் போவேன் என்றால் அதை கிளிக் செய்ய வேண்டும் அடுத்த பக்கத்தில் நமது வங்கிக் கணக்கை இணைக்க வேண்டும். அதற்குப் பிறகு நாம் லோன் எத்தனை மாதங்கள் கட்ட வேண்டும் என்று தேர்வு செய்ய வேண்டும். அதற்குப் பிறகு நமது வங்கிக் கணக்கிற்கு ஐந்து நிமிடத்தில் லோன் பணத்தை அனுப்புவார்கள்.

Click To Download

 

mogishtech download battan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *