jupiter zero balance bank account open

Jupiter Zero Balance Bank Account With Atm Card

Kotak Zero Balance Bank Account With Atm Card

உங்களுடைய ஆதார் அட்டையில் இணைத்த தொலைபேசி எண் கட்டாயம் தேவைப்படும்.

இதன் மூலம் ஆன்லைன் இல் எளிமையாக வங்கி கணக்கு தொடங்கி விடலாம். பொதுவாக நமக்கு வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்றால் அந்த வங்கிக்கு நேரடியாக சென்று பல படிவங்களை நிரப்பி கொடுத்தாள் ஏழு நாட்களுக்குள் புதிய கணக்கு தொடங்கலாம்.

ஆனால் இப்போது எந்தவித அலைச்சலும் இன்றி வீட்டிலிருந்தபடியே நம்முடைய தொலைபேசி மூலம் வெறும் 5 லிருந்து 10 நிமிடத்திற்குள் வங்கி கணக்கு தொடங்கி விடலாம்.

என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்

வெறும் பான் கார்ட் மற்றும் ஆதார் கார்டு இவை இரண்டு மட்டும் இருந்தால் போதும். குறிப்பாக ஆதார் கார்டுடன் இணைத்த தொலைபேசி நம்பர் கட்டாயம் தேவைப்படும். மேலும் உங்களுடைய முழு முகவரி தகவல்களும் சரியாக கொடுக்க வேண்டும். ஏனென்றால் இந்த முகவரிக்கு தான் ஏடிஎம் கார்டு வரும்.

சரி எப்படி Open பண்ணுவது

முதலில் Jupiter செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின்னர் உங்களுடைய பெயர், பிறந்த தேதி, முழு முகவரி, பாலினம், தாய் தந்தை பெயர் போன்றவற்றை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். அடுத்தபடியாக உங்களுடைய ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை கொண்டு ஆதார் வெரிஃபிகேஷன் செய்யவும். கடைசியாக உங்களுடைய பான் கார்டு என்னை உள்ளிட்டால் உங்களுக்கான வங்கி கணக்கு தொடங்கி விடும். இந்தத் தகவல்களை உறுதி செய்யும் விதமாக உங்களுடைய செயலியில் வீடியோ கால் செய்து முழு வெரிஃபிகேஷன் செய்து கொள்ளுங்கள்.

இந்த வங்கிக் கணக்கில் உள்ள நன்மைகள்

1.இது ஒரு ஜீரோ பேலன்ஸ் அக்கௌன்ட், அதாவது நீங்கள் பணம் எதுவும் மெயின்டன் பண்ண தேவை இல்லை.

2.மற்ற வங்கிகளைப் பொறுத்த அளவில் குறைந்தது 1,000 ரூபாயாவது இருக்க வேண்டும். ஆனால் இந்த வங்கி கணக்கில் அப்படி செய்யத் தேவையில்லை.

3.அதுமட்டுமல்லாமல் நீங்கள் ஒவ்வொரு முறையும் பணம் அனுப்பும் பொழுது ஒரு சிறிய கேஸ் பேக் அல்லது பணம் உங்கள் அக்கவுண்டில் ஏறிக்கொண்டே இருக்கும்.

4.அளவற்ற UPI Transaction செய்து கொள்ளலாம். ஏடிஎம் பொறுத்தவரையில் ஐந்து முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம்.

Visa Debit Card இலவசமாக உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி விடுவார்கள்

மேலும் இந்த செயலியின் பார்ட்னர் செயலி தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் ஒரு பொருட்களை ஆன்லைனில் வாங்கும் பொழுது 15 நாட்கள் வரை எந்த ஒரு வசதியும் இல்லாமல் பணம் கொடுக்கிறார்கள்.

Buy Now Pay Later

mogishtech download battan

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *