Instant Personal Loan In True balance Loan App

True balance Loan App

எந்த ஒரு லோன் ஆப் ல் லோன் வாங்கும் முன் மிகவும் எச்சரிக்கையுடன் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் படித்து பார்த்த பின்பு லோன் வாங்குங்கள்.அதைவிட உங்களால் கட்ட முடிந்தால் மட்டுமே இதற்கு முயற்சி செய்யுங்கள் .பல்வேறு லோன் ஆப் கல் முதலில் உங்களுடைய contact நம்பர்களை முதலில் எடுத்து கொள்வார்கள்.நீங்கள் லோன் கட்ட வில்லை என்றால் உடனே உங்களுடைய contact ல் உள்ள நம்பர்களுக்கு தொடர்பு கொள்வார்கள்.மேலும் பல தவறான விஷயங்களும் நடக்கலாம்.

True Balance

இது இந்தியா  முழுவதும் Personal loan வாங்கக் கூடிய ஒரு லோன் ஆப் ஆகும்.இந்த ஆப் மூலம் ரூபாய் 10000 த்தில் இருந்து 50000 ரூபாய் வரை லோன் பெற முடியும்.
வேறும் இரண்டே நிமிடத்தில் உங்களுக்கு எவ்வளவு லோன் கிடைக்கும் என்பது தெரிந்து விடும்.
பின்னர் எதனை மாதத்திற்கு கட்டப் போகிறேம் என்பதை தேர்வு செய்து, உங்கள் பேங்க் accout நம்பரைக் கொடுத்து லோனை பெறுங்கள்.

இந்த லோனை பெற என்னென்ன ஆவணங்கள் தேவை

  1. Aadhar Card 
  2. Pan Card

இவை இரண்டு மட்டும் இருந்தால் போதும் லோன் பெறலாம்.நீங்கள் ஒரு லோன் அப்ளை பண்ணும் போது உங்களுடைய அணைத்து தகவல்களையும் குடுக்க வேண்டும்.எனவே ஒரு முறை சிந்தித்து லோன் வாங்கவும்.

பின்னர் cashloan என்ற இடத்தை கிளிக் செய்து உங்களுக்கு எவ்வளவு லோன் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை பொறுத்து amount enter செய்த பின் உங்களுடைய பேங்க் அக்கௌன்ட் நம்பரை கொடுத்து லோனை பெறுங்கள்.

Click To Download This App

 

Download

ROKOKBET

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *