Groww App Mutual Funds And Trading App

Groww App Mutual Funds And Trading App

இது ஒரு பங்குச் சந்தை முதலீட்டு தளம் ஆகும்.இதன் மூலம் ஒரு நாளைக்கும் சுமார் 1000 ரூபாய் சிறிய முதலீட்டில் சம்பாதிக்க முடியும்.பொதுவாக பங்குச் சந்தைக்கு வரும் ஒவ்வொரு நபர்களும் நன்கு சம்பாதிக்க விரும்பிவார்கள்.ஏனென்றால் இது மற்ற வழிகளை விட சிறந்த வருமானத்தை வழங்குகிறது.

இதன் மூலம் எவ்வளவு சம்பாதிக்க முடியும்

முதலீடு செய்வதற்கு எந்த வரம்புகளும் கிடையாது.எனவே ரூ 1000 த்தில் இருந்து ஒரு லட்சம் வரையில் இருந்து தொடங்கலாம்.அதேபோல் எந்த ஒரு கட்டுப் பாடுகளும் இல்லை என்பதால் சம்பாதிப்பதில் வரம்புகள் கிடையாது.ஆனால் இதில் முதலீடு செய்ப்பவர்கள் அனுபவம் மற்றும் திறமை கொண்டே முதலீடு செய்ய வேண்டும்.இல்லை என்றால் உங்கள் பணத்தை இழக்கும் நிலை ஏற்படலாம்.அதனால் அதிக கவனம் தேவை.

இதில் எப்படி Register செய்வது

இதில் ரிஜிஸ்டர் செய்வது மிகவும் சுலபம்.உங்களுடைய மொபைல் நம்பர் மற்றும் ஜிமெயில் கொடுத்து உள்ளே செல்லலாம்.பின்னர் உங்களுடைய pancard நம்பர் மற்றும் ஆதார் விவரங்கள் முழுமையாக கொடுக்கப்பட வேண்டும்.(அதிலும் ஆதார் அடையுடன் இணைத்த mobile நம்பர் கட்டாயம் தேவைப் படும்).நீங்கள் முழு தகவல்களையும் கொடுத்த பிறகு ஒரு நாள் Verfication செய்ய ஆகும்.பின்னர் உங்கள் அக்கௌன்ட் செயல்பட தொடங்கி விடும்.

100ரூபாய் போனஸ் எப்படி பெறுவது

நீங்கள் ரிஜிஸ்டர் செய்து முடித்த பிறகு இப்போது உங்கள் account ல் 100 ரூபாய் இருக்கு.அதை உடனே உங்கள் பேங்க் க்கு எடுக்க முடியாது.இப்போது நீங்கள் Mutualfunds என்ற option க்கு சென்று ஏதேனும் ஒரு fund ஐ அந்த 100 ரூபாய் க்கு வாங்கவும்.பின்னர் அதை அப்படியே sell செய்து விட்டு உங்கள் பேங்க் account க்கு எடுத்து கொள்ளுங்கள்.

இதிலிருந்து முதலீடு இல்லாமல் சம்பாதிக்க முடியுமா

ஆம்,சம்பாதிக்க முடியம்.இப்போது நீங்கள் home பக்கத்திற்கு செல்லவும்.அங்கே Refer and Earn என்ற option இருக்கும்,அதைக் கொண்டு நீங்கள் உங்களுடைய நண்பர்களை சேர்ப்பதன் மூலம் ஒரு நபருக்கு 100 ரூபாய் பெற முடியும்.

Click To Download This App

mogishtech download battan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *