Freo Pay 0% Interest Pay Later App

Freo Pay 0% Interest Pay Later App

   

  1. நீங்கள் கடன் வாங்கும் முன்பு இதை முழுமையாக படித்துக்கொள்ளுங்கள் ஏனென்றால் பின்விளைவுகள் நீங்கள் தான் சந்திக்க வேண்டி இருக்கும்.
  2. இந்த அப்ளிகேஷனை நீங்கள் முதலில் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யும் போது அப்ளிகேஷனில் உள்நுழையும் போது நீங்கள் முதலில் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன் படித்து கொள்ள வேண்டும்.
  3. ஏனென்றால் நீங்கள் கடன் வாங்கி கடன் பணத்தை கட்டவில்லை என்றால் உங்களை உங்கள் மொபைலில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியவற்றிற்கு அழைப்புகள் விடுப்பார்கள்.
  4. அதனால் நீங்கள் லோன் எடுக்கும் முன்பு ஆகியவற்றை முழுமையாக படித்துக் கொள்ள வேண்டும்.

இந்த அப்ளிகேஷனை நீங்கள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது ஒரு வகையான லோன் செயலி ஆகும். இது ப்ளே ஸ்டோரில் அதிகப்படியான நபர்கள் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர்.   முதலில் கீழே உள்ள Link ஐ பயன்படுத்தி Download செய்யுங்கள்.பின்னர் உங்களுடைய Verfication ஆவணங்களை பதிவு செய்யவும். கடைசியாக உங்கள் ஆவணங்களை ஒரு முறை சோதனை செய்வார்கள்.இந்த அனைத்தும் முடிந்த பிறகு உங்கள் தொலைபேசிக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

ஒரு முறை உங்களுக்கு லோன் கிடைத்து விட்டால் Digital முறையில் Verification நடைபெறும்.அதாவது (நீங்கள் உங்கள் ஆதார் அட்டையுடன் இணைத Mobile Number க்கு OTP அனுப்பி சொதிக்கப்படும்.)

இவை அனைத்தும் முடிந்த பிறகு உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை என்பதை உறுதி செய்யுங்கள்.பின்னர் கட்ட வேண்டிய மாதம் ஆகியவை தேர்வு செய்து விட்டால் போதும் வெறும் 5 நிமிடத்திற்குள்  பணம் வாங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.  

 

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *