இந்த லோனை எடுப்பதற்கு முன் இதை படியுங்கள்:-
- எந்த ஒரு லோன் வாங்கும் முன் உங்களது APP-ல் Personal loan Without Income Proof & Without Cibil டெர்ம்ஸ் கண்டிஷனை படித்து பார்த்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நீங்கள் லோன் எடுத்து பிறகு பல்வேறு விளைவுகளை சந்திப்பீர்கள். அதனால் ஒரு முறை அல்லது இரு முறை நீங்கள் படித்துக் கொள்ள வேண்டும்.
- நீங்கள் லோன் எடுக்கும் போது திரும்ப லோன் கட்ட முடியும் என்றாள் நீங்கள் லோன் எடுக்கலாம். Personal loan Without Income Proof & Without Cibil கட்ட முடியலை என்றால் லோன் எடுக்க வேண்டாம்.
- ஏனென்றால் நீங்கள் லோன் கட்டவில்லை என்றால் உங்களது மொபைல் மொபைல் எண்ணில் உள்ள உங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தொலைபேசியில் அழைப்பு விடுப்பார்கள் அதனால் நீங்கள் எச்சரிக்கையாக லோன் எடுக்க வேண்டும் நன்றி.
how to get loan without income
without income proof loan அதாவது நாம் எந்த ஒரு டாக்குமெண்ட்டும் இல்லாமல் லோன் எடுப்பதற்கு பெயர்தான் வித்தவுட் இன்கம் குரூப் லோன் என்று அழைக்கப்படுகிறது. Personal loan Without Income Proof & Without Cibil இந்த லோன் எடுப்பதற்கு நாம் மிக குறுகிய ஆவணங்கள் மட்டுமே கொடுத்தால் போதும். உதாரணமாக நம்முடைய பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இரண்டு மட்டுமே வைத்துக்கொண்டு நாம் எளிமையாக லோன் பெற முடியும். என் மூலம் நாம் எந்த ஒரு அதிகபட்ச தகவல்களையும் பரிமாறி கொள்ளாமல் எளிமையான முறையில் get loan without income மூலம் பெற முடியும்.
இந்த ஆப் ப்ளே ஸ்டோரில் கொடுக்கப்பட்டுள்ளது இது ஒரு லோன் அப் ஆகும். ப்ளே ஸ்டோரில் மிகவும் சிறந்த லோன் ஆப் ஆகும். இந்த ஆப்பில் நீங்கள் எளியமுறையில் லோன் எடுத்துக் கொள்ளலாம். இந்த ஆப் ப்ளே ஸ்டோரில் 10 மில்லியன் நபர்கள் டவுன்லோட் செய்து வைத்துஇருக்கின்றனர்.