CoinSwitch
இது ஒரு bitcoin முதலீடு செய்யக்கூடிய App ஆகும்.இந்த APP கூகுள் பிலே ஸ்டோரில் உள்ளது.கிட்டத்தட்ட 10M+ Download செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் மிக விரைவாக மற்றும் எளிமையாக கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய முடியம்.
எப்படி OPEN செய்வது:
- முதலில் உங்கள் மொபைல் நம்பர் கொடுக்கபட வேண்டும், பின்னர் உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்புவார்கள் அதை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- உங்கள் Email I’d யும் Register செய்து கொள்ள வேண்டும்.
- உங்கள் ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை வைத்து நீங்கள் KYC செய்து கொள்ள வேண்டும்.
- மேல கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருக்கும் KYC VERIEFIED என இருக்க வேண்டும்.
- இந்த APP-ல் நீங்கள் குறைந்த பட்சம் 100 ரூபாய்க்கு மேல் உங்கள் பணத்தை டெபாசிட் செய்து கொள்ளலாம்.
- உங்களுக்கு விருப்பமான கிரிப்டோ நாணயங்களை நீங்கள் வாங்கி கொள்ள முடியும்.
உதாரணமாக:
- பிட்காயினை முதலீடு செய்வதாக வைத்துக் கொள்ள வேண்டும்,நீங்கள் பிட்காயின் தேர்வு செய்யும்போது அதில் முன்பு ஒரு வருடத்தின் CHART யை பார்க்க வேண்டும்.
- அதில் BUY மற்றும் SELL என்று இருக்கும். இதில் நீங்கள் பிட்காயின் வாங்குகிறீர்கள் என்றால் நீங்கள் BUY என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.அதுவே விற்க வேண்டுமென்றால் நீங்கள் SELL என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
- அடுத்து எவ்வளவு பணத்தை முதலீடு செய்யப்போகிறோம் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
- இப்போது உங்களது முதலீடு வெற்றிகரமாக நடைபெறும்.உங்களுடைய முதலீடு லாபம் அடைந்த பிறகு உங்களது வங்கி கணக்கிற்கு நீங்கள் உங்கள் பணத்தை மாற்றிக் கொள்ளலாம்.
இதில் நீங்கள் லாபம் அடைந்த பிறகு உங்கள் பணத்தை நீங்கள் உங்கள் வங்கி கணக்கிற்கு WITHDRAW செய்து கொள்ளலாம்.இதில் குறைந்த பட்சம் 100 ரூபாய் இருந்தால் WITHDRAW செய்து கொள்ளலாம். இதில் நீங்கள் எளிமையாக உங்களது பணத்தை உங்கள் வங்கிக் கணக்கிற்கு பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.இதில் நீங்கள் சிறிய முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம்.