Avail Instant Personal Loan App in 2022

Avail Instant Personal

இந்த APP PLAYSTORE கொடுக்கப்பட்டுள்ளது. இது ப்ளே ஸ்டோரில் மிகவும் சிறந்த APP ஆகும். இந்த ஆப்பை 5 மில்லியன் பேர் டவுன்லோட் செய்து இருக்கிறார்கள். நீங்கள் அவசர உதவிக்கு எளிமையாக கடன் வாங்கலாம்.

எப்படி OPEN செய்வது:

1.இந்த ஆப்பை நீங்கள் ரிஜிஸ்டர் செய்த பிறகு உங்களது மொபைல் எண்ணை முதலில் டைப் செய்ய வேண்டும் அதற்கு பிறகு உங்களது மொபைல் எண்ணிற்கு ஆறு இலக்க ஓட்டி பி அதை என்டர் செய்ய வேண்டும்.

2.அடுத்ததாக உங்களது ஆதார் எண் மற்றும் பான் கார்டு எண் அதை கொடுக்க வேண்டும்,

3.அடுத்ததாக உங்களது வங்கி பரிவர்த்தனையை கொடுக்க வேண்டும்

4. இப்போது உங்களுக்கு ஆப் வெற்றிகரமாக ஓபன் ஆகி விடும்.

இந்த ஆப் இல் இருந்து நீங்கள் 5,000 ரூபாயிலிருந்து 50 ஆயிரம் வரை நீங்கள் எளிய முறையில் லோன் எடுக்கலாம்.உதாரணமாக நான் மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் நான் 5000 கடன் வாங்கினேன் அதை அவர்கள் எனது வங்கிக் கணக்கிற்கு உடனடியாக பணத்தை அனுப்பினார்கள்.பணத்தை ஐந்து நிமிடத்தில் உங்களது வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி விடுவார்கள்.

KYC எப்படி செய்வது:

முதலில் உங்களது கேமராவில் செல்பி எடுக்க வேண்டும்.அடுத்ததாக உங்களது ஆதார் மற்றும் பான் கார்டு அதை படம் எடுத்து அனுப்ப வேண்டும்.உங்களது முகவரி இருக்கக்கூடிய ஆதாரத்தை கொடுக்க வேண்டும் அதற்கடுத்து தற்காலிகமான இருக்கும் இடத்தை தேர்வு செய்ய வேண்டும் அதற்கும் ஆதாரத்தை கொடுக்க வேண்டும்.

Click To Download

 

Download

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *