இனிய பொங்கல் வாழ்த்துக்கள் படங்கள்
முதல் நாள் போகி பண்டிகை தொடங்கி இரண்டாம் நாள் தைப்பொங்கல் மற்றும் மூன்றாவது நாள் மாட்டுப்பொங்கல், உழவர் திருநாளென வரிசை கட்டி வரும் பண்டிகைகளுக்கு வாழ்த்துக்களைக் கூறி மகிழ்வதில் நாம் இன்பம் பெறுவோம்.
2023 இந்த வருடத்தின் தை முதல் தேதி ஆனது ஜனவரி மாதம் 15 ஆம் தேதியிலிருந்து ஆரம்பிக்கின்றது. பொதுவாகப் பொங்கல் பண்டிகை மூன்று தினங்களுக்கு மூன்று விதமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
பொங்கல் வாழ்த்துக்கள் | Pongal Valthukkal | பொங்கல் வாழ்த்துக்கள் படங்கள் | பொங்கல் வாழ்த்து கவிதைகள் | Pongal wishes in Tamil | பொங்கல் வாழ்த்து
அந்த வகையில் இன்று பொங்கல் வாழ்த்துக்கள் கூறும் விதமாக, பொங்கல் வாழ்த்து கவிதைகள், மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள், பொங்கல் வாழ்த்துக்கள் படங்கள் ஆகியவை இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
பொங்கல் வாழ்த்து கவிதைகள்:
ஜாதி மத இனம் வேறுபாடின்றி அனைத்து மக்களாலும் கொண்டாட கூடிய ஒரு பண்டியாக இது இருப்பதால் இந்த நன்னாளில் அனைவருக்கும் நம்முடைய வாழ்த்துக்களைக் கூறுவதில் மிகவும் சந்தோசம் அடைவோம்.
அந்த வகையில் கீழே பொங்கல் வாழ்த்துக்கள் மற்றும் பொங்கல் வாழ்த்து கவிதைகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது இதனை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து எங்களுக்கு ஒரு முறை ஆதரவு தாருங்கள்.
Read Also: ரொமான்ஸ் காதல் கவிதைகள்
Pongal Wishes In Tamil:
தைத்திருநாளின் முதல் தேதியில் கொண்டாடப்படும் இந்தப் பொங்கல் திருவிழா ஆனது தமிழரின் சங்க காலத்தில் இருந்தே கொண்டாட கூடிய ஒரு தினமாகக் கருதப்படுகிறது.
தமிழர்களின் விவசாயம் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றை நினைவு கூறும் வகையில் சூரியன் உதிக்கின்ற வேலையில் பொங்கலிட்டு அனைத்திற்கும் நன்றி கூறும் விதமாக இந்தப் பொங்கல் திருநாள் ஆனது கொண்டாடப்படுகிறது.
This Site Available All Information Of Tamil